இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்கே நண்பர் ஒருவர், “மச்சி இன்னைக்கு பொண்ணு பாக்க போனேன். ஆனா அவங்க இன்ஜினியர் மாப்ள தான் வேணும், மாசம் 1 லட்சம் சம்பாதிக்கனும், சொந்த வீடு வச்சிருக்கனும்’னு கன்டிசன் அடுக்குனாங்க.. கடுப்பாகி எந்திச்சி வந்துட்டேன்” என்று சொன்னார். அவரிடம், ”இத நீ கடுப்புனு சொல்ற,…